பக்தி இலக்கியம் காட்டும் அகநிலை உணர்வுகள்
Synopsis
பக்தி இலக்கிய உலகில் ஒரு ஆளுமை கொண்ட ஆழ்வார். ஆண்டாளே எனில் அது மிகை ஆகாது. தமிழ் இலக்கிய வரலாற்றில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய பக்தி இலக்கியத்திலும். ஆண்டாளது பக்தித்திறன் அளப்பரியது. திருமாலுடன் தன்னை இணைத்துக் கொள்வதற்கான. அன்பின் பாலமாக தனது பாசுரங்கள் பாசுரங்களை பக்தி இலக்கிய உலகிற்கு படைத்தளித்துள்ளார். மேலும் இவரது பாசுரங்கள் ஆன்மீக கருத்துக்களையும், அறவாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகளையும், தனது உள்ளார்ந்த கனவுகளையும், பிரிவுத் துயரினையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. ஆண்டாளது தன்னிலை உரைக்கும் பாங்கு இக்கட்டுரையின் மையமாக அமைகின்றது.
கலைச்சொற்கள், தோணி - படகு, பொன்புரை மேனி - தங்கம் போன்ற மேனி, அடிசில் – சோறு ,சாரங்கம் - வில், தடக்கை - நீளமான கை, அரவி – வலிமை, அரவு – பாம்பு.
Pages
43-47
Published
September 17, 2025
Series
Online ISSN
2456-5148
Copyright (c) 2025 KALANJIYAM
How to Cite
பக்தி இலக்கியம் காட்டும் அகநிலை உணர்வுகள். (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 43-47). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/10