பக்தித்திறத்தில் மங்கையர்கரசியும் ஆண்டாளும்
Synopsis
சைவ சமய அடியவர்களுள் மங்கையர்கரசியின் பிறப்பு, அவரது வாழ்க்கை சூழ்நிலைகள்,; மற்றும் ஆண்டாளின் பிறப்பு, அவரின் பக்திவெspப்பாடு , இறைவன் மீது உள்;ள காதல் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. மேலும் இருவர் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், இறைபக்தியில் துணிவு , விடாமுயற்சி , தெளிவான முடிவு , புரட்சிகரமான சிந்தனை போன்ற ஆன்மீக வாழ்க்கை இருவருக்கும் பொதுவாக வருகின்றதைக் காணமுடிகின்றது. சமயங்கள் வேறுபட்டிருப்பினும் இறைவனுக்காக தன்னுடைய வாழ்வை அற்பணித்தவர்கள் என்பதால் இருவரும் அடியவர்களுள் சிறப்பிற்குரியராகவே கருதப்பட்டதை இக்கட்டுரையில் காண முடிகிறது.
Pages
65-69
Published
September 17, 2025
Series
Online ISSN
2456-5148
Copyright (c) 2025 KALANJIYAM
How to Cite
பக்தித்திறத்தில் மங்கையர்கரசியும் ஆண்டாளும். (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 65-69). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/14