திருமந்திரத்தில் நிலையாமை சிந்தனை
Synopsis
திருமந்திரம் என்பது சைவ சித்தாந்தத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் திருமூலர், யோகியும் ஞானியும் ஆவார். இதில் ஆன்மீகமும், யோகமும், சைவக் கடவுள் வழிபாடும், வாழ்வின் சீரும் நெறியும் எடுத்துரைக்கப்படுகின்றன. அவற்றுள் “நிலையாமை” சிந்தனை என்பது முக்கியமான தத்துவப் பகுதியை அமைக்கிறது.
கலைச்சொற்கள்: பண்டம் - உணவுப் பொருள், ஞானம் – அறிவாற்றல், திரள் - கூட்டம் அல்லது கும்பல், திங்கள் – நிலா, மாதம், கிழமை, மூப்பு - முதுமை, வயோதிகம், முதிர்ச்சி, கூன் போடுதல், செந்தளிர் - செந்நிறமுள்ள இளந்தளிர்
Pages
70-75
Published
September 17, 2025
Series
Online ISSN
2456-5148
Copyright (c) 2025 KALANJIYAM
How to Cite
திருமந்திரத்தில் நிலையாமை சிந்தனை. (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 70-75). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/15