திருமந்திரத்தில் அறக்கருத்துகள்
Synopsis
தமிழ் இலக்கியங்களில் சிற்றிலக்கியங்கள் பெரும் பங்கு வகுக்கின்றனர். தத்துவநூல்களை தொடர்ந்து தொகுக்கப்பட்டு வந்தனர். அவற்றுள் காலத்தால் முற்பட்டும் தொகுப்பால் பிற்பட்டும் விளங்குவது பன்னிரு திருமுறைகளுள் பத்தாம் திருமுறையாகக் காணப்படும் திருமந்திரம் ஆகும் இந்நூல் திருந்திரமாலை> மூவாயிரம் தமிழ்>தமிழ் மூவாயிரம் எனவும் வழங்கப்படுகிறது.
பிரதான சொற்பதங்கள்: பக்தி இலக்கியம், திருந்திரமாலை
Pages
1-4
Published
September 17, 2025
Series
Online ISSN
2456-5148
Copyright (c) 2025 KALANJIYAM
How to Cite
திருமந்திரத்தில் அறக்கருத்துகள். (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 1-4). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/2