சித்தர் பாடல்களில் தனிமனித விழுமங்கள்

Authors

முனைவர் கா.சுஜாதா
Holy Cross College (Autonomous) Tiruchirappalli 620002

Synopsis

இயற்கையாகவே, படைப்பிலேயே அனைவருக்கும் இவ்விழுமங்கள் அமைந்திருக்கின்றன. மனிதனுக்கு மனிதன் இவை வேறுபடும். அனைவருக்கும் அனைத்து நற்பண்புகளும் அமைந்திருத்தல் என்பது அரிது. அவரவர் நிலைக்கேற்ப இப்பண்புகள் அமைகின்றன. எனினும் மனிதனுக்குப் பொதுவாக இருக்க வேண்டிய விழுமங்கள் இருத்தல் இன்றியமையாததாகும்.

சமுதாயத்தில் இப்பண்புகள் அருகி வருவதன் காரணமாகவே வன்முறைகள் பெருகி வருகின்றன. இம்மைக்கு நூலறிவின் மூலமும், மறுமைக்கு மெய்யறிவின் மூலமும் இவற்றைப் பெறலாம். இம்மைக்கும் மறுமைக்கும் பயன்படும் நூலறிவையும், மெய்யறிவையும் சித்தர் பாடல்கள் நல்குகின்றன.

Author Biography

முனைவர் கா.சுஜாதா, Holy Cross College (Autonomous) Tiruchirappalli 620002

முனைவர் கா.சுஜாதா, உதவிப்பேராசிரியர்,தமிழாய்வுத்துறை, புனித சிலுவை தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி-620 002

Orcid: https:// orcid.org/0009-0008-3035-1414 

Published

September 17, 2025

Online ISSN

2456-5148

How to Cite

சித்தர் பாடல்களில் தனிமனித விழுமங்கள். (2025). In பக்தி இலக்கியம்: Bakthi Ilakkiyam: Vol. Volume 5, Issue 01 (pp. 29-34). KALANJIYAM. https://book.ngmtamil.in/index.php/pub/catalog/book/1/chapter/7